rsz_20180323_151202.jpeg
rsz_1img_20221116_1123541.jpeg
rsz_1img-20221110-wa0013.jpeg
rsz_1img-20221208-wa0058.jpeg
PlayPause
previous arrow
next arrow

Search

Latest News

  • Card image cap 17 Dec2022
    தரம் 5 புலமை பரீட்சை மாணவர்களுக்கான சிறப்பு ஆசீர்வாத பூஜை

    எதிர்வரும் 2022.12.18 ஆம்  திகதி நடைபெற இருக்கும் தரம் 5 புலமை பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான சிறப்பு ஆசீர்வாத பூஜை 2022.12.15 ஆம் திகதி அன்று " ஹாலிஎல வீரசக்தி விநாயகர் ஆலயத்தில்" நடைபெற்றது .

     
  • Card image cap 09 Nov2022
    வாசிப்பு மாத நிகழ்வு 2022

    வாசிப்பு மாத நிகழ்வு 2022 நவம்பர் 9ம் திகதி பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

     
  • Card image cap 01 Oct2022
    சிறுவர் தினம் 2022

    2022 ஆம் ஆண்டின் சிறுவர் தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 1ஆந் திகதி பாடசாலை வளாகத்தில் பல மகிழ்விப்பு போட்டிகளுடன் இடம்பெற்றது.